செவ்வாய், 24 ஜூலை, 2012

தமிழ் உலகின் தலைமகன் பாரதி


தமிழினை மூச்சாக சுவாசித்தான்
தமிழையே மந்திரமாய் உச்சரித்தான்
தன்னிகரில்லா தமிழிலேயே யோசித்தான்
தலைமகனாய் தமிழன்னையை நேசித்தான்
தமிழ் கவியாலே தரணியெங்கும் வியாபித்தான்